6 March 2024
Next →மகளுக்கான ..பேழை..
அண்ணா நகர் எரிதழல் கொண்டு சென்ற என் வாழ்வின் எச்சத்தின் மிச்சமாய்.. நான் சேர்த்து வைத்திருக்கும் நவமணி பெட்டகம்.. இன்னமும் உனக்கானதாய்…… உன்னை உன் நினைவுகளை பேரன்பை இன்னும் பத்திரமாய் பூட்டி வைத்திருக்கிறேன் இந்த பேழையில் … நீ எப்பொழுதும் எனக்கானவள்… என்னுள்ளே இருப்பவள். நானே திறந்து வெளிவிடும் வரை....