14 January 2026
Next →பொங்கல் 2026..
தைமகள் வருகையில் தமிழனின் தலைநாளை கைப்பிடித்து அழைத்து வருகிறாள் எப்பொழுதும் போலவே இன்றும்.. தமிழர் திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. சிறப்புகள் பல கூடி செழுமையாய் பிறக்கிறது புத்தாண்டு.. மொழிப்போர் வரலாற்றை திரையில் வடித்து நிற்கும் கலை படைப்புகள். எல்லோருக்கும் எல்லாம் என நல்வாழ்வு தந்து எந்நாளும் நமக்கு உழைக்கும் மக்கள் அரசு.. இந்திய பெருநிலத்தில் இமயம் என உயர்ந்தது காண் .. சாதனைகளை மென்மேலும் படைத்து என்றும் நமக்கு வழி துணையாய் நம்மைத் தொடர்ந்து வழி நடத்திட இவ்வரசு நீடிக்கட்டும் என இந்நன்னாளில் உறுதி ஏற்போம் தமிழ் வாழ்க.. தமிழ்நாடு வாழ்க….. யுவராஜ் சம்பத்.. பொங்கல் 2026..