முருகு சிட்டு

12 February 2026

Next →

Prof. Chandyக்காக..

மீண்டும் கருவறைக்குள் செல்ல வேண்டும் தாய்மையை உணர…. மழலையாய் மாற வேண்டும் தாயின் புன் சிரிப்பை கண்டு மகிழ… பள்ளி திரும்ப வேண்டும் தவறவிட்ட நட்புகளை தேடி சென்றடைய… கல்லூரியின் புல் தரையில் காலாற நடக்க.. இழந்த காதலை புதுப்பிக்க.. இன்னும் என்னவெல்லாமோ செய்ய.. முடியுமா சகி? முடிந்தால் சரி … இப்போது உன் மூச்சுக்காற்றை இழுத்து என் மார்பின் மீது கொஞ்சம் போர்த்து,, இழந்த சுகங்களை திரும்ப பெற என் தேகம் கொஞ்சம் சூடேற…. யுவராஜ் சம்பத்.. Prof. Chandyக்காக.12.02.2026