1 January 2023
Next →தமிழ் புத்தாண்டு வாழ்த்து.2023
ஒற்றை வரியில் உங்களுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்து சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? “Stalin is more dangerous than Kalaignar” இந்தக் கூற்றுக்குப் பின்னால் இருக்கும் 70 ஆண்டு கால தியாக வாழ்வை, கொள்கை பிடிப்பை, அர்ப்பணிப்பை , குல கௌரவம் காக்க பட்ட சிரமங்களை, உள்வாங்கிய வாழ்வாக உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.. தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும் எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்… யுவராஜ் சம்பத் 2023..