11 September 2024
Next →சில பயணங்களுக்கு பாதைகள் தேவையில்லை... வழித் தடங்களும் தேடல்களும் அவசியமில்லை... செல்ல வேண்டும்.. சென்று அடைய வேண்டுமென்ற ஆர்வமும், உந்துதலும் கூடிய இதயம் போதும்.... பாதைகள் தானாய் கண் முன் விரிந்து பயணத்தின் இலக்கு வானம் எனினும் வசப் பட்டுவிடும்... காலை வணக்கம்...