12 September 2024
Next →பதவி,பணம்,புகழ் ஆகிய மூன்றையும் பெறுவதற்காக அதிக சிரத்தை எடுத்து கொள்வதற்கு மிகுந்த கவனம் தேவை... ஒரு நாள் இவை எதன் மீதும் கவனம் செலுத்தாத ஒருவரை சந்திக்க நேரிடும். அப்போது தெரியும் நாம், இருந்தும் இல்லாத ஏழை என்று... காலை வணக்கம்..