19 December 2025
Next →பொதுவாகவே விலகிச் செல்வதை, பிரிந்துச்செல்வதென தவறாகக்கொள்கிறோம் ..... பிரிந்துச் செல்வது வெறுப்பினாலானது..... விலகிச் செல்வது காயப்படுவதிலிருந்து தப்பித்து செல்வது… பிரிந்தது திரும்பாது.. விலகியது திரும்பலாம்..