30 November 2024
Next →ஒரு நாள் மகாராஜாவாக சிம்மாசனத்தில் அமர வைப்பதிலும், மறுநாளே, திருவோடு தந்து வீதிக்கு துரத்துவதிலும் கைதேர்ந்தது இந்த வாழ்க்கை.. மகாராஜாவாக இருந்தபோது கிடைத்த திருவோட்டை பத்திரமாய் வைத்திருப்பதில் இருக்கிறது, நம் சாமர்த்தியம்..