25 June 2024
Next →வென்றதை விட, தோற்றதைச் சொல்ல அதிக மனத் துணிவு வேண்டும்.... அடித்ததை விட, அடி வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும்.... சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை, அவற்றை அப்படியே கடந்துவர வேண்டி இருக்கிறது.. ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.... காலை வணக்கம் ..