September 2025
30 Sept 2025
திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டப்படும் மன்னிப்பை விட, தண்டனை மேலானது...
29 Sept 2025
வாழ்கிறார்கள்" என்ற ஒரே காரணத்தை வைத்து ... வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது...!! ~ஜெயகாந்தன்
28 Sept 2025
சத்தியமான அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும், காலை காபியின் மணம் போல, நின்று, நீடித்து கொண்டிருக்கும்.....
27 Sept 2025
வெற்றி என்பது கொடுத்துப் பெறுவதல்ல..... அது முயன்று அடைவது... காலை வணக்கம்.....
26 Sept 2025
வெற்றி என்பது கொடுத்துப் பெறுவதல்ல..... அது முயன்று அடைவது...
25 Sept 2025
நேற்று செய்த தவறை, இன்று ஒத்துக் கொண்டால், நாளை நாம் தான் அறிவாளி....
24 Sept 2025
எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் நாம சொல்லிட்டு இருக்க கூடாது... யாரு, எப்ப ,எதிரியா மாறுவாங்கன்னு யாருக்கும் தெரியாது!!!
22 Sept 2025
காலம் கடந்தால் மறக்க படுகிற மனிதர்களுக்கு மத்தியில், காலம் போவதே தெரியாமல், நம்மோடு சேர்ந்து நடக்கும் மனிதர்களும் நிறைந்தது தான் இந்த வாழ்வு... காலை வணக்கம்....
21 Sept 2025
காலம் கடந்தால் மறக்க படுகிற மனிதர்களுக்கு மத்தியில், காலம் போவதே தெரியாமல், நம்மோடு சேர்ந்து நடக்கும் மனிதர்களும் நிறைந்தது தான் இந்த வாழ்வு...
20 Sept 2025
முடியாதவன் தான் அடுத்தவனை பற்றி விமர்சிப்பான்... முடியும் என்று நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்...
19 Sept 2025
உறவுகள் அருகில் இருக்கும் போது கொண்டாடுங்கள் .. பிரிந்து சென்றால் ??? நினைவுகளை கொண்டு வாழ பழகுங்கள்.....
18 Sept 2025
நமக்கான அடையாளம் நாம் உருவாக்கியதாக இருக்க வேண்டும் ... மற்றவர்கள் கொடுத்ததாக இருக்கக் கூடாது...
17 Sept 2025
வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்றால் மெளனமாக இருங்கள்.... தவறு ஒன்றுமில்லை...
16 Sept 2025
"அநீதியான சமூகத்தில், செல்வந்தராய் இருப்பதும், மரியாதை பெறுவதும் அவமானம்"
15 Sept 2025
கடந்த காலமென்பது கற்றுக் கொள்ளத்தான்.... கற்றுக் கொண்டபின், கடந்து சென்று விடுவதே நலம்....
14 Sept 2025
"மௌனம்" சில நேரங்களில் நமக்கு துணையாகவும், சில நேரங்களில் நமக்கு தேவையாகவும், இருக்கிறது....
13 Sept 2025
நீங்கள், நீங்களாக இருங்கள்..... பிடித்தவர்கள் நேசிக்கட்டும்... பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்....
12 Sept 2025
அங்கீகரிப்பையும், நிராகரிப்பையும், பொருட்படுத்தினால், அந்தந்த இடத்திலேயே நிற்போமே தவிர, இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது....
11 Sept 2025
சூறாவளி காற்றை கடப்பவன் மாலுமி.. பழிப்பவன்? முட்டாள்...
10 Sept 2025
எல்லாம் இருந்தும், ஏதுமற்ற ஒருவராய், வெறுமையை, தனிமையை, உணர வைக்கும் தன்மை காலத்திற்கு உண்டு....
9 Sept 2025
ஏன் பூக்கள் எப்போதும் புன்னகைத்தபடியே இருக்கின்றன?? மறுநாள் மரணம் நிச்சயம் என்பது தெரிந்ததால்...
8 Sept 2025
தன்னிறைவு கொள்ளாத மனம் தடுமாறும்... தன்னை குழப்பிக் கொள்ளும்....
7 Sept 2025
ராஜா வீட்டு கன்னுக்குட்டியாய் இருப்பதை விட, ஊர் கழுதையாய் இருந்தால், உலகம் தெரியும்....
6 Sept 2025
காட்டு வழிப்பாதைகள், கடந்தவர்களால் உருவாக்கப்பட்டவை... காத்திருந்தவர்களால் அல்ல.. பயணியுங்கள்.. பாதை தெளிவாகும்...
5 Sept 2025
ஒருவர் தன் மீதான நம்பிக்கையை இழக்கும் பொழுது, தன்னுடைய பழைய பெருமைகளை, பேச ஆரம்பித்து விடுவார்....
4 Sept 2025
நல்ல மனிதர்களுக்கு என்னாளும் நல்ல நாளே...
3 Sept 2025
யாரிடம் கேட்பது என்று தெரியாமல் சில கேள்விகளும், யாரிடம் சொல்வது என்று தெரியாமல் சில பதில்களும், மௌனித்து, மரணித்து விட்டன...
2 Sept 2025
சந்தோசம் என்பது, கையில் இருக்கும் கோப்பையில் உள்ள, தேனீர் போன்றது..!! ஆறி விடும் முன்னரே அருந்தி விட வேண்டும்..!! ஆறிவிட்டால் சுவைக்காது..!!
1 Sept 2025
சரியான புரிதல், தவறான புரிதல் என்றெல்லாம் எதுவுமில்லை..... வேண்டும் என்றால் சரியாக புரியும், வேண்டாம் என்றால் தவறாக புரியும்..... அவ்வளவு தான்!!! காலை வணக்கம்....