குறிஞ்சிட்டு

May 2025

  1. 21 May 2025

    நமது முட்டாள்தனம் என்பது பெர்ஃப்யூம் மாதிரி..... சுற்றி இருக்கும் மற்றவர்களுக்குத்தான் தெரியும்..... உரியவர்களுக்குத் தெரியாது. காலை வணக்கம்......

  2. 20 May 2025

    நமது முட்டாள்தனம் என்பது பெர்ஃப்யூம் மாதிரி..... சுற்றி இருக்கும் மற்றவர்களுக்குத்தான் தெரியும்..... உரியவர்களுக்குத் தெரியாது.

  3. 5 May 2025

    கண்ணிழந்தவன் கனவில் எந்தக் காட்சி வரும்??? இறக்கையில் இருந்து விழுந்த சிறகு, ஓய்வெடுக்க எந்த மரக்கிளையை நாடும்? காலை வணக்கம்.....

  4. 4 May 2025

    கண்ணிழந்தவன் கனவில் எந்தக் காட்சி வரும்??? இறக்கையில் இருந்து விழுந்த சிறகு, ஓய்வெடுக்க எந்த மரக்கிளையை நாடும்?

  5. 3 May 2025

    இப்படி இருந்தால் சரி... அப்படி இருந்தால் சரி... சரி,எப்படி இருந்தால் சரி???

  6. 2 May 2025

    அனுசரித்துப் போவதற்கும், அடிபணிந்து போவதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு ... இதை அறிந்து நடத்தல் சுகம்....

  7. 1 May 2025

    கோபத்தைக் கடந்து வரும் மௌனமும், அவமானங்களைக் கடந்து வரும் நிதானமும் , நீடித்து நிற்கும்…